Surprise Me!

கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் ஹாட்ரிக் வெற்றி

2018-04-21 109 Dailymotion

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், தமிழர்கள் கேப்டன்களாக உள்ள கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று மோதின.

இதில், கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல் அதிரடி அரைசதத்தில் பஞ்சாப் அணி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது.

kings xi punjab won by 9 wickets

#ipl #punjab #kolkatta

Buy Now on CodeCanyon