Surprise Me!

அதிரடியின் மூலம் டெல்லி அணியை மீட்டெடுத்த ரிஷப் பந்த்

2018-04-21 126 Dailymotion

பெங்களூருவில் நடக்கும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ரிஷப் பந்த் அதிகபட்சமாக 85 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும் அடித்தனர். பெங்களூருவுக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

rishap pant played one of his best in this ipl

#ipl #banglore #viratkohli

Buy Now on CodeCanyon