இந்த நிலையில் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ராயுடு திடீரென ரன் அவுட் மூலம் வெளியேறினார்

அம்பதி ராயுடு மிகவும் அதிரடியாக ஆடி, 37 பந்தில் 79 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 9 பவுண்டரி அடக்கம்.

ambati rayudu run out at unexpetcted momet

#rayudu #ipl #csk