ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. சென்னை அணி 20 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத்திற்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. <br /> <br />இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அடித்த பந்தை பவுண்டரி எல்லைக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த கரண் சர்மா பறந்து பிடித்து சிக்ஸ் செல்வதில் இருந்து தடுத்து நிறுத்தினார் <br /> <br />karan sarma saved a six last minute