சென்னைக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் களமிறக்கப்படவில்லை . <br /> <br />கடந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் தவான் விளையாடாத காரணத்தினால் அவருக்கு மாற்றாக களமிறங்கிய ரிக்கி பூய் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார் <br /> <br />sun rises hydrabad opening batsman ricky got duck out in today match