நேற்று சென்னைக்கும் ஹைதராபாத்திற்கும் இடையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி மிகவும் மோசமான சாதனை ஒன்றை படைத்து இருக்கிறது. <br /> <br />நேற்றைய போட்டியில் 17 ஓவரில் ஷரத்துள் தாகூர் வீசிய பந்து வில்லியம்சன் முகத்திற்கு நேராக வந்ததால் அதற்கு நோ பால் கொடுக்கப்படும் எதிர்பார்க்கப்பட்ட ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சனிற்கு ஏமாற்றமே ஏற்பட்டது . இதனை அந்த னியின் நிர்வாகமும் கேப்டன் கேன் வில்லியம்சனும் அதிருப்தியில் ஆழ்ந்தனர் <br /> <br />kane willamson dissopoinment for not giving no ball in the match against csk