Surprise Me!

இணையத்தில் வைரலாகும் செருப்புத் தைக்கும் தொழிலாளி ‘ஷூ’ டாக்டர்!

2018-04-24 460 Dailymotion

செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர், ஷூ மருத்துவர் என்ற பேனருடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. சமீபத்தில் இந்தப் புகைப்படத்தை மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அந்தப் படத்தில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர் அமர்ந்திருக்க, அவருக்குப் பின்னால் வைக்கப்பட்டிருக்கும் பேனரில் மருத்துவமனை வாசலில் இருக்கும் குறிப்புகள் இருக்கின்றன. <br /> <br /> <br /> Business tycoon Anand Mahindra's tweets feature an incredibly well-advertised cobbler's shop. <br />

Buy Now on CodeCanyon