சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். <br /> <br />Protesters arrested for siege IOC office at Chennai. Tamizhaga Vazhurimai Katchi Leader Velmurugan and his party cadres arrested for indulging in IOC siege protest at Chennai.