Surprise Me!

கட்சி உறுதி தான்.. ஆனால் தெளிவு தான் இல்ல - ரஜினி

2018-04-24 2 Dailymotion

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி, கட்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். உடல் பரிசோதனைக்காக இன்று இரவு அமெரிக்கா புறப்படும் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது : அரசியல் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் எப்போது தொடங்குவேன் என்று உறுதியாக சொல்ல முடியாது. அரசியல் கட்சி தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். <br /> <br /> <br />Actor Rajinikanth meets reporters at Chennai Poes garden residence before his departure to US, he added will definitely launch political party and the date will be annnounced later. <br />

Buy Now on CodeCanyon