Surprise Me!

IPL 2018, மும்பை vs ஹைதராபாத், டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு

2018-04-24 123 Dailymotion

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில், 5 ஆட்டங்களில் நான்கு தோல்விகளை சந்தித்துள்ள மும்பை அணி, ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று நடக்கும் ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 11வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதுவரை 22 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சிஎஸ்கே இரண்டாவது இடத்தில் உள்ளது. <br /> <br /> <br />IPL Live Updates from Mumbai Indians vs Sunrisers Hyderabad at Wankhede Stadium , Mumbai Indians trying to come out of the defeat mode, while SRH looking to bounce back to the winning mode. <br />

Buy Now on CodeCanyon