Surprise Me!

IPL 2018, நான்கு ஆண்டுகளில் பெங்களூரு அணியிடம் சிஎஸ்கே தோல்வியடைந்ததில்லை.

2018-04-24 3,983 Dailymotion

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், கடந்த, நான்கு ஆண்டுகளில் பெங்களூரு அணியிடம் சிஎஸ்கே தோல்வியடைந்தது இல்லை. பெங்களூருவில் நாளை நடக்கும் போட்டியிலும் இது தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 22 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சிஎஸ்கே இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்று 23வது ஆட்டத்தில் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.<br /><br /><br /> CSK has not lost any match against RCB since 2014. Will it continue tomorrow also.<br />

Buy Now on CodeCanyon