ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரால், அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடும் ஆட்டத்தின் தேதி மாறுகிறது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் தற்போது நடக்கிறது. அடுத்த சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 29 முதல் மே 19 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. <br /> <br /> India match in the next world cup cricket has been rescheduled because of the IPL matches. <br />