தனது நண்பனுக்கு மனைவியை விருந்தாக கூறி வற்புறுத்தி மனைவியின் தற்கொலைக்கு காரணமான கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் கெங்கேரி பகுதியை சேர்ந்தவர் அசோக். இவருக்கும் சுப்ரியா என்ற 24 வயது பெண்ணுக்கும் நடுவே 7 மாதங்கள் முன்பு திருமணமாகியது. சுப்ரியா அருகேயுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த சுப்ரியா, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். <br /> <br /> Unable to bear her husband’s alleged demand that she share bed with his friend, a 24-year-old teacher committed suicide by consuming sleeping pills.