Surprise Me!

மும்பை தோல்விக்கு காரணம் ரோஹித் சொல்வதை கேளுங்க

2018-04-25 4,696 Dailymotion

நாங்க தோற்கவில்லை, ஆனால் அவங்க ஜெயிச்சாங்க என்பது போல, பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததால்தான் தோல்வியடைந்தோம் என்கிறார் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் நடப்பு சாம்பியனான மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் 23வது ஆட்டத்தில் மும்பையும் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில், 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வென்றது. <br /> <br /> Batsmen failed to perform is the reason for mumbai indians failure, Rohit sharma says. <br />

Buy Now on CodeCanyon