கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல்ஹாசன் நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். நடிகர் கமலின் மக்கள் நீதி மையத்தில் வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் விலகியுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகியதாக கூறப்படுகிறது <br /> <br /> Minister Jayakumar questioned how Kamal Hassan could manage the country, when Kamal can not save 16 in the party. <br />