உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடினால் என்ன எதிர்பார்ப்பு, ஆர்வம், பரபரப்பு இருக்குமோ அதே உணர்வை அளிக்கக் கூடிய ஆட்டம் ஐபிஎல் போட்டியில் இன்று நடக்க உள்ளது. <br /> <br />இன்றைய போட்டியில் ஒரு கேட்ச் பிடிப்பதற்காக தோனி பவுண்டரி எல்லை வரை ஓடியது அனைவராலும் பாராட்டப்படுகிறது <br /> <br />dhoni saved a boundry
