அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால், 12வது ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரை, ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் தற்போது நடந்து வருகிறது. ஐபிஎல் 12வது சீசன் போட்டிகள், அடுத்த ஆண்டு மார்ச் 29 முதல், மே 19ம் தேதி வரை நடக்க உள்ளது. <br /> <br />அந்த நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால், ஐபிஎல் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டது. <br /> <br />next year ipl matches planing to shift to UAE