Surprise Me!

சந்தோஷத்தில் சாக்ஷி... சங்கடத்தில் அனுஷ்கா சர்மா...

2018-04-25 1,660 Dailymotion

இந்த ஐபிஎல் சீசனில் பரபரப்பு ஆட்டங்களுக்கு பெயர் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மற்றொரு கடைசி ஓவர் சூப்பர் திரில் வெற்றியைப் பெற்றது. <br /> <br />பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி, ராயுடு அதிரடி ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது. <br /> <br />sakshi and anushka reaction while csk vs rcb matches

Buy Now on CodeCanyon