Surprise Me!

சசிகலா சிறை செல்ல தினகரனே காரணம்: திவாகரன்

2018-04-26 1,090 Dailymotion

சசிகலா சிறைக்கு செல்ல தினகரன் தான் காரணம் என அவரது சகோதரர் திவாகரன் சாடியுள்ளார். தினகரன் மற்றும் திவாகரன் குடும்பத்தினரிடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றனர். <br /> <br /> <br /> Sasikala brother Divakaran is hailing Chief Minister Edappadi Palaniswami and accusing that Dinakaran was power hungry to become the Chief Minister.

Buy Now on CodeCanyon