Surprise Me!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்! வீடியோ

2018-04-26 662 Dailymotion

New 2018 Mahindra XUV500 launched. Prices for the new Mahindra XUV500 facelift start at Rs 12.32 lakh ex showroom (Delhi). The third facelift of the seven-seater SUV carries subtle cosmetic changes at the front and rear, along with new engine options.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், புதுப்பொலிவுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் டீசல் மாடல் 5 வேரியண்ட்டுகளிலும், பெட்ரோல் மாடல் ஒரேயொரு வேரியண்ட்டிலும் விற்பனைக்கு வந்துள்ளது. டீசல் மாடலானது W5, W7, W9, W11 வேரியண்ட்டுகளிலும், அதிக பட்ச வசதிகளை அளிக்கும் W11 Option Pack என்ற டாப் வேரியண்ட்டிலும் கிடைக்கும். பெட்ரோல் மாடல் G என்ற வேரியண்ட்டில் மட்டும் வந்துள்ளது.

Read more at: https://tamil.drivespark.com/four-wheelers/2018/2018-mahindra-xuv500-suv-launched-india/articlecontent-pf105413-014678.html

#MahindraXUV #MahindraXUV500

Source: https://tamil.drivespark.com

Buy Now on CodeCanyon