Surprise Me!

மு.க.ஸ்டாலின் கடத்தியதாக நீண்டகாலமாக சுற்றும் வதந்தி பற்றி பாத்திமா பாபு

2018-04-26 12,671 Dailymotion

திமுகவின் செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், பல வருடங்கள் முன்பாக, தன்னை கடத்தியதாக உலவும் வதந்திகள் உண்மையில்லாதவை என தெரிவித்துள்ளார் செய்திவாசிப்பாளராக இருந்து நடிகையாகியுள்ள பாத்திமா பாபு. தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வரும் முன்பாக தூர்தர்ஷன் செய்திகள் மிகவும் பிரபலமாக இருந்தது. அந்த செய்தி வாசிப்பாளர்களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் பாத்திமா பாபு. மிகுந்த அழகு என பாத்திமா பாபுவை பார்த்த வாசகர்கள், தூர்தர்ஷனுக்கு நேயர் கடிதம் எழுதி அனுப்புவது வாடிக்கை. அப்படிப்பட்ட பாத்திமா பாபு குறித்து பல வருடங்களாக ஒரு வதந்தி சுற்றி வருகிறது. <br /> <br /> MK Stalin, many years ago, had allegedly kidnapped news reader Fathima Babu wich is now declined by herself.

Buy Now on CodeCanyon