நேற்றைய ஐபிஎல் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 205 பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 207 பெற்று, 5 விக்கெட்டுக்களால் பெங்களூர் அணியை வெற்றி பெற்றுள்ளது.இதன் காரணமாக இப் போட்டியில் தனது கணவனை உற்சாகப்படுத்துவதற்காகவும், போட்டியை பார்ப்பதற்காகவும் வருகை தந்த விராட் கோலியின் மனைவி அனுஸ்கா சர்மாவை, அவர் வருவதாலே பெங்களூர் அணி தோல்வியடைவதாக திட்டியுள்ளனர். <br /> <br />IPL 2018, Angry fans blame Anushka Sharma for RCB's defeat against CSK <br />