Surprise Me!

புதிய விதிமுறையை பயன்படுத்தி அணிமாற போகும் வீரர்கள் யார் ?

2018-04-26 1,761 Dailymotion

கால்பந்து போட்டிகளின்போது, இடையில் வீரர்களை வேறு அணிகள் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு அளிப்பது போல, ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில் யார் யார் எந்தெந்த அணியில் இருந்து மாறும் வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. <br /> <br />இதுவரை 24 ஆட்டங்கள் முடிந்து உள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 6 ஆட்டங்களில் விளையாடி உள்ளன. சில அணிகள் காயம் காரணமாக சில வீரர்களை இழந்துள்ளன. இந்த சீசனில் 60 ஆட்டங்களில், கிட்டத்தட்ட பாதி அளவு ஆட்டங்கள் முடிய உள்ள நிலையில், முதல் முறையாக வீரர்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. <br /> <br />some players going change to other teams by using new rule in this ipl season

Buy Now on CodeCanyon