திமுகவில் மீண்டும் அழகிரியை சேர்க்க கருணாநிதி குடும்பத்தில் ஒருதரப்பினர் மிகவும் கடுமையாக எதிர்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் அழகிரி. அதன் பின்னர் அழகிரி தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. அண்மைக்காலமாக திமுக தலைவர் கருணாநிதியும் தீவிர ஓய்வில் இருக்கிறார். <br /> <br />Sources said that DMK President Karunanidhi family members had opposed MK Azhagiri to rejoin in DMK.