Surprise Me!

இந்த கிரகம் கருப்பா பயங்கரமா இருக்கு பாஸ்!

2018-04-27 1,761 Dailymotion

துளியும் வெளிச்சம் இல்லாத நிலக்கரியை விட கருமையான புதிய கிரகம் ஒன்றை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது பால்வெளி மண்டலத்தைத் தாண்டியும் பல கோடிக்கணக்கான நட்சத்திரக்கூட்டங்கள் வானில் உள்ளன. இவற்றில் பல கிரகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவேயில்லை. தொடர்ந்து இவை குறித்து உலகநாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. <br /> <br />The England scientists have found a new darkest planet in the universe.

Buy Now on CodeCanyon