காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் கேட்கிறது மத்திய அரசு. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 6 வார காலத்துக்குள் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. <br /> <br /> <br /> <br />The Centre has moved the Supreme Court seeking two weeks times to implement the Cauvery waters verdict. The centre said that it would need more time to come up with a framework on how to implement the Cauvery verdict that was delivered by the Supreme Court.