Surprise Me!

ஆர்.எஸ்.எஸ். பற்றி படம் எடுக்கும் பாஹுபலி டீம்!

2018-04-27 4 Dailymotion

ரூ. 180 கோடியில் ஆர்.எஸ். எஸ். அமைப்பு பற்றி பிரமாண்ட படத்தை எடுக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அருமை பெருமையை உலகிற்கு தெரிவிக்க படம் எடுக்கிறார்களாம். அதுவும் ரூ. 180 கோடியில் மெகா படமாக எடுக்கிறார்கள்.
படத்திற்கான திரைக்கதையை எழுத இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாதை அணுகியுள்ளனர்.
பிரபாஸ் நடித்த பாகுபலி படத்திற்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் ஆர்.எஸ்.எஸ். படத்திற்கும் திரைக்கதை எழுதிக் கொடுத்துள்ளார். அதை படித்துப் பார்த்து ஓகே சொல்லியிருக்கிறார் ஆர்.எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத்.
பாகுபலி 2 படம் ஹிட்டானதை பார்த்த கன்னட சினிமா ஆடியோ ஜாம்பவானான லாஹரி வேலு துளசி நாயுடு ஆர்.எஸ். எஸ். பற்றி படம் எடுத்தால் என்ன என்று ஐடியா கொடுத்திருக்கிறார். வேலு பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

A mega budget movie based on RSS is going to hit the screens in 2019 right ahead of lok sabha polls. Baahubali writer Vijayendra Prasad has written the script.

#RSS #movie #Vijayendraprasad #newmovie #tollywood #tamilcinema

Buy Now on CodeCanyon