ஐபிஎல் போட்டியில் தொடர் தோல்விகளால் திணறும் டெல்லி அணி, கொல்கத்தாவுடன் மோதுகிறது. டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸை வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. <br /> <br />புதிய கேப்டனான ஸ்ரேயாஸ் தலைமையிலான டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்கிறது. <br /> <br />kolkatta knight riders won the toss and choose to bowl first