ஐபிஎல் போட்டியில் தொடர் தோல்விகளால் திணறும் டெல்லி அணி, கொல்கத்தாவுடன் மோதுகிறது. டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸை வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. <br /> <br />இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய பிரிதிவி ஷா 44 பந்துகளில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த ஐபிஎல் சீசனில் அரைசதம் அடித்த முதல் இளம் வீரர் என்ற பெயரை பெற்றார் <br /> <br />prithiv sha makes new recor in this ipl season