ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் இரண்டு வாரங்களில் நடந்த ஆட்டங்களை, 31.2 கோடி பேர் டிவியில் பார்த்துள்ளனர். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 25 ஆட்டங்கள் முடிந்துள்ளன.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்கியுள்ளதால், இந்த ஐபிஎல் சீசன் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

31 crore people watched this season ipl's first 20 matches