தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி Battle Of Chepauk 2 என்ற பெயரில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. <br /> <br />ஐ.பி.எல் டி.20 தொடரின் துவக்கத்தில் இருந்தே தனக்கென பெரும் ரசிகர் படையை பெற்றிருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. <br /> <br />chennai super kings launched new mobile app