புனே அணையில் மூழ்கி பலியான சென்னையைச் சேர்ந்த 3 சிறுவர்களின் உடல்கள் இன்னும் சென்னைக்கு கொண்டு வரப்படாததால் பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். சென்னை தண்டையார்பேட்டை-எண்ணூர் நெடுஞ்சாலையில் ஈசிஎஸ் என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த 20 மாணவர்களை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று புனேவுக்கு கல்வி சுற்றுலாவுக்காக அழைத்துச் சென்றது. <br /> <br /> Chennai School students dead in Pune after drain in dam. Students body not yet bring to chennai, Parents and public protest in Thandaiyarpettai.