Surprise Me!

ரெய்னாவின் அதிரடியால் சென்னை 169 ரன்கள் குவிப்பு

2018-04-28 311 Dailymotion

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனில் புனேயில் இன்று நடக்கும் ஆட்டத்தில் டாஸை வென்ற மும்பை இந்தியன் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

வாட்சன் 12, ராயுடு 46, தோனி 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்தார். மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

mumbai indians need 170 runs to win

#csk #ipl #raina

Buy Now on CodeCanyon