Surprise Me!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு விஜய் எழுந்து நின்னாரா இல்லையா?- வீடியோ

2018-04-30 38 Dailymotion

தேர்வுக்கான நுழைவு சீட்டு வழங்காமல் நிஙர்வாகத்தினர் சொந்த வேலைக்கு ஈடுபடுத்துவதாக கூறி செவிலியர்கள் பயிற்சி நிறுத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு <br /> <br />ஈரோடு காந்திஜி சாலையில் தனியாருக்கு சொந்தமான செவிலியர் பயிற்சி கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சேலம் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். செவிலியர் கல்லூரி நிர்வாகம் படிக்கும் மாணவிகளை சொந்த வேலை செய்ய கூறுவதுடன் வேலை செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் மாணவிகளுக்கு தேர்வுக்கான நுழைவு சீட்டு வழங்காமல் உள்ளதாக குற்றம் சாட்டி நேற்று மாணவிகளும் பெற்றோர்களும் கல்லூரியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் மாணவிகளை சமாதானம் செய்ததுடன் கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. <br /> <br />des : The nurses 'farewell to the nurses' training stoppage

Buy Now on CodeCanyon