Surprise Me!

இந்தியாவை உளவு பார்க்க பாகிஸ்தானின் புதிய விண்வெளி திட்டம்!- வீடியோ

2018-04-30 1,701 Dailymotion

இந்தியாவையும், இந்திய ராணுவத்தின் செயல்பாட்டையும் கண்காணிக்கும் வகையில் பாகிஸ்தான் வரும் ஆண்டில் விண்வெளி திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறது. இதற்காக அந்த நாடு சாட்டிலைட் அனுப்ப முயற்சி செய்து வருகிறது. இந்த சேட்டிலைட் மூலம் இந்திய ராணுவம் நகரும் இடங்களை எளிதாக கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இது அந்த நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு விளக்கம் கொடுத்து இருக்கிறது. போர் வரும் சமயங்களில் உதவும் என்பதற்காக, அவர்களின் விண்வெளி திட்டத்தில் நிறைய ராணுவம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. <br /> <br />

Buy Now on CodeCanyon