ஈரோடு சூர்யா நகரில் சார்லஸ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை அடித்து தப்பினர் கொள்ளையர்கள். மேலும் வீட்டிலிருந்த 45 ஆயிரம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்தனர்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர் <br /> <br />des : Erode Surrounded by Charles's house in Suriya city, 50 shaven robbers robbed robbers