Surprise Me!

வெளி நாட்டு பணம் லட்சக்கணக்கில் கொள்ளை- வீடியோ

2018-04-30 389 Dailymotion

பட்டப்பகலில் கடப்பாரையால் கதவை உடைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர் வீட்டில் நகை மற்றும் வெளி நாட்டு பணம் லட்சக்கணக்கில் கொள்ளை மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம்

புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பொன் நகர் 4 வது குறுக்கு தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் ரஜினி பிரகாஷ் என்பவர் வீட்டில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து நகை மற்றும் வெளி நாட்டு பணம் லட்சக்கணக்கில் கொள்ளை அடித்து உள்ளனர். இது தொடர்பாக புகாரின் அடிப்படியில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்

des : Private hospital physician's home jewelery and foreign money breaking out of the door

Buy Now on CodeCanyon