Surprise Me!

பாமக கிங் மேக்கராக விஸ்வரூபமெடுத்து வருகிறது- வீடியோ

2018-05-02 1 Dailymotion

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய நிலையில் பாமக கிங் மேக்கராக விஸ்வரூபமெடுத்து வருகிறது. பாமகவை பொறுத்தவரை எந்த அணியிலும் இணையாமல் தனி செயல் திட்டத்துடன் இயங்கி வருகிறது. கடந்த காலங்களில் சொந்த வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவை சரி செய்வதிலும் அக்கட்சி தீவிரம் காட்டுகிறது. தற்போதைய சூழலில் பாமகவின் பக்கம் அரசியல் கட்சிகள் பார்வை திரும்பியுள்ளது. அண்மையில் நடிகர் ரஜினிகாந்தை வடமாவட்ட பிரமுகர் ஒருவர் சந்தித்து பேசினார்.

According to the political developments now PMK is emerging as the King Maker in TamilNadu Politics.

Buy Now on CodeCanyon