கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி முதல்முறையாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவ கவுடாவை ஆதரித்து பேசி இருக்கிறார். அதேபோல் ராகுல் காந்திக்கும் தேவ கவுடாவிற்கு இடையில் பிரச்சனையை உருவாக்கும் வகையிலும் பேசியுள்ளார். இது கர்நாடக தேர்தலில் மோடி ஆட்சி அமைக்க செய்யும் புதிய யுக்தி என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.

PM Modi speaks in favor of Deve Gowda, makes a new political game. Sources said that he is having a plan of after election alliance with JDS.