பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கண்ணழகி நடிகைக்கும் அவர் நடிப்பில் வெளியான படத்தின்
இயக்குனருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாம்.

கெரியர் ரொம்பவே சுமாராக சென்றபோது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்த
கண்ணழகி நடிகை. அதன் பிறகும் அவரின் கெரியர் பெரிதாக பிக்கப் ஆகவில்லை.
இந்நிலையில் அவர் நடிப்பில் ஒரு படம் கடந்த வாரம் வெளியானது. அந்த படத்தில் நடித்தபோது
அவருக்கும், இயக்குனருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டதாம்.

தன்னை இயக்குனர் இரட்டை அர்த்த வசனங்களை பேச வைத்தது அவருக்கு பிடிக்கவில்லையாம். இது
தொடர்பாக அவருக்கும், இயக்குனருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதாம்.
எல்லாம் விதி என்று நொந்து கொண்டு ஒரு வகையாக நடித்துக் கொடுத்தாராம்.

A young actress has reportedly fought with her latest flick's director over double meaning dialogues. one of the big boss contestant actress and director had a huge fight.