நயன்தாரா கண் வைத்திருக்கும் மலையாள திரையுலகில் நடிக்கும் வாய்ப்பு கேத்ரீன் தெரசாவுக்கு

கிடைத்துள்ளது.

துபாயில் பிறந்து வளர்ந்தவர் கேதரீன் தெரசா. மெட்ராஸ் படம் மூலம் கோலிவுட் வந்த அவர் தற்போது

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் அவர் மலையாள படம் ஒன்றில் தேசிய விருது பெற்ற ஃபஹத் ஃபாசிலை வைத்து

புதுமுகம் விவேக் இயக்கும் படம் ஆனெங்கிலும் அல்லெங்கிலும். இந்த மலையாள படத்தில் ஃபஹதுக்கு

தோடியாக நடிக்கிறார் கேத்ரீன்.

விவேக் இயக்கும் படத்தில் ஃபஹத் ஃபாசில் பிளேபாயாக நடிக்கிறார். கேத்ரீன் தெரசாவோ கிராமத்து

பெண்ணாக நடிக்கிறார். இந்த படத்தில் வித்தியாசமான ஃபஹதை பார்க்கலாம் என்கிறார் விவேக்.
முன்னதாக ப்ரித்விராஜ் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான தி த்ரில்லர் படத்தில் நடித்தார்

கேத்ரீன். அதன் பிறகு 8 ஆண்டுகள் கழித்து மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.
படப்பிடிப்பு வரும் 7ம் தேதி துவங்குகிறது. விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக

விரும்பும் நயன்தாரா மலையாள திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். இந்நிலையில்

முன்னணி நடிகரான ஃபஹதின் படத்தில் கேத்ரீன் நடிக்க உள்ளார்.

Catherine Tresa has signed a Malayalam movie after eight long years. She is

set to share screenspace with Fahadh Faasil in Aanenkilum Allenkilum.

#catherinetresa #fahadhfaasil #malayalam