சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோவுக்கு சச்சின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

புனேவில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஜாம்பவான் சச்சின் மைதானத்துக்கு வந்திருந்தார். அப்போது அவருடன் சென்னை வீரர் ரெய்னா பேசிய படிகளில் வந்த போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்

csks ramesh and suresh tweet involving sachin tendulkar suresh raina leaves twitterati infuriated