ஐசிசி ஒருதினப் போட்டிக்கான திருத்தப்பட்ட ஆண்டு தரவரிசையில் 125 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்தது. இந்தியா 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. <br /> <br />ஐசிசி வெளியிடும் ஆண்டு தரவரிசைப் பட்டியலில் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 125 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தை தக்க வைத்தது. <br /> <br />icc released odi ranking, india got 2nd place