Surprise Me!

ஜெ வேகத்தில் எடப்பாடி ! வைத்திலிங்கம்புகழாரம்

2018-05-03 136 Dailymotion

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பதவி வகித்த போது செயல்பட்ட வேகத்தில் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவதாக வைத்திலிங்கம்புகழாரம் சூட்டியுள்ளார் <br /> <br />தஞ்சையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பதவி வகித்த போது செயல்பட்ட வேகத்தில் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவதாக புகழாரம் சூட்டினார் . காவிரி பிரச்சனையில் அதிமுக எதுவும் செய்யாதது போல் எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றும் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி தான் காவிரி பிரச்சனைக்கு காரணம் என்றும் தெரிவித்தார் . <br /> <br />des : The late Chief Minister Jayalalithaa has played the role of Edappadi Palanisamy acting at the speed of function

Buy Now on CodeCanyon