Surprise Me!

காவல்துறை சரி இல்லை ! சொல்கிறார் தங்கம்

2018-05-03 217 Dailymotion

தமிழக காவல்துறை நடுநிலையுடன் செயல்படாமல் ஆளும் கட்சியினருக்கு சாதகமாக செயல்படுவதாக தங்கதமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார் <br /> <br />தேனியில் கூட்டுறவு கடன் சங்கம் வங்கியின் இயக்குனர்களுக்கான வேட்ப்பு மனு தாக்கலின் போது ஆளும் அதிமுக கட்சியினரின் வேட்பு மனுக்கள் மட்டுமே பெறப்பட்டதாகவும் மற்ற கட்சிகளின் மனுக்களையும் தினகரன் தரப்பு வேட்பாளர்கள் மனுக்களையும் வாங்க தேர்தல் அதிகாரிகள் மறுப்பதாக குற்றம்சாட்டினர் . மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காவல் துறையினர் அதிமுகவுக்கு சாதகமாக பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினர் <br /> <br />des : Thangathamizhalelvan accuses the ruling party of acting in favor of the Tamil Nadu police

Buy Now on CodeCanyon