இந்துத்துவத்தை பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் நாசம் செய்துவிட்டது என்று குஜராத்தில் உள்ள துவாரகா

பீடத்தின் சங்கராச்சார்யா சொரூபானந்த சரஸ்வதி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். முக்கியமாக

சங்கராச்சார்யாக்களில் ஒருவராக கருத்தப்படும் சொரூபானந்த சரஸ்வதி அளித்த பேட்டியில்,

''பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் இந்து மதத்திற்கு நிறைய கேடு விளைவித்துவிட்டது. முக்கியமாக

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்திற்கு இந்துத்துவம் என்றால் என்ன என்றே

தெரியவில்லை. அவருக்கு இப்படி ஒன்றும் தெரியாமல் இருப்பது ஆச்சரியத்தை வரவழைக்கிறது''

என்றுள்ளார்.

BJP and RSS has made a huge mess up to Hinduism says Dwaraka Shankaracharya.