தனக்கு ஏற்ற மணமகன் வேண்டும் என்று கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது. <br /> <br />பேஸ்புக் எனப்படும் சமூகவலைதளத்தில் போட்டோ, வீடியோ, கருத்துகள் ஆகியவற்றை தங்கள் நண்பர்கள் வட்டாரத்துக்குள் பகிர்ந்து மகிழ்வர். பேஸ்புக் பொழுதுப்போக்குக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. <br /> <br />Kerala girl seeks groom on facebook by posting Ad
