பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் போலீஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக சமூக வலைத்தளங்களில் பாஜகவைச் சேர்ந்த இயக்குநர் எஸ்.வி சேகர் பதிவிட்டது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

HC Condemns Chennai Police on SV Shekher issue. Earlier Case filed on SV Shekher for spreading bad ideas about women Journalists