அமெரிக்கா தவிர்த்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலும் மெகா வசூல் சாதனைகளைப்
படைத்துள்ளது 'இன்ஃபினிட்டி வார்'. இந்தியாவில் மட்டும் கடந்த ஆறு நாட்களில் 200 கோடியைக்
கடந்துள்ளது. இந்தியாவின் பிரமாண்டப் படங்களை விட இந்தப் படத்திற்கு செம ஓப்பனிங் கிடைத்திருக்கிறது.

ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில், தமிழகத்தின் பல நகரங்களிலும் ஹவுஸ்ஃபுல்
காட்சிகளோடு ஓடிக்கொண்டிருக்கிறது 'இன்ஃபினிட்டி வார் : அவென்ஜர்ஸ்' திரைப்படம்.

தமிழகத்திலும் இந்த வருடத்தில் வெளியான படங்களின் வசூலில் டாப்பில் இருக்கிறது 'அவென்ஜர்ஸ்'.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ப்ரொடத்தூரில் இருக்கும் சினிஹப் மல்டிபிளக்ஸ்

தியேட்டரில் பெத்துபசுபுலா பாஷா(43) என்பவர் அவெஞ்சர்ஸ் படம் பார்த்துள்ளார். மே தினத்தை

கொண்டாட அவர் தியேட்டருக்கு சென்றுள்ளார். கட்டிடத் தொழிலாளியான பாஷா 3டியில் படத்தை

பார்த்துள்ளார். படம் முடிந்த பிறகும் அவர் கண்ணாடியை கழற்றாமல் இருக்கையிலேயே சிலை

போன்று இருந்துள்ளார். கண்ணாடியை கழற்றியபோது தான் அவர் கண்களை திறந்தபடி இறந்தது

தெரிய வந்தது.

'Avengers: Infinity War' movie has been collected more than 5000 crores

worldwide. In India alone collections crossed 200 crores within 6 days.

#avengers #avengersinfinitywar #boxofficecollection