ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி நடக்கிறது. டாஸை வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்யும் சிஎஸ்கே, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.

டுபிளாசி 27, ஷேன் வாட்சன் 36, சுரேஷ் ரெய்னா 31, ராயுடு 21, ஜடேஜா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தோனி ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தார். கொல்கத்தாவு்ககு 20 ஓவர்களில் 179 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

kolkatta knight riders need 178 runs to win